டிக்‍ டாக்‍ செயலி மூலம் திருநங்கைகளை தவறாக சித்தரித்து வருவது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

Sep 16 2019 9:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
டிக்‍ டாக்‍ செயலி மூலம் திருநங்கைகளை தவறாக சித்தரித்து வருவது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்‍கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த திருநங்கைகள் ஒன்றிணைந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதில், தங்களை அவமதிக்‍கும் நோக்‍கில் வீடியோக்‍களை வெளியிட்டு வருவதாகவும், இதன் காரணமாக மன உளைச்சலுக்‍கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெரம்பலூரை சேர்ந்த இளைஞர் வசந்த் மீது நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00