அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

Sep 17 2019 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.S.K. தேவதாஸ் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை கும்பகோணத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.V. அரங்கசிவம், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

கழக செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்ட திரு.காசிநாதபாரதி, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஒருங்கிணைந்த புதுக்கோட்டை வடக்கு மற்றும் மாவட்ட கழக பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக அறந்தாங்கி நகர கழக செயலாளர் திரு.சிவசண்முகம், கந்தர்வக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் திரு.செங்கொடியான், குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.கார்த்திக் பிரபாகரன், அரிமனம் ஒன்றிய செயலாளர் திரு.நடேசன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் திரு.முத்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக பொருளாளர் திரு.விடங்கர் ஆகியோர், புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளராக அறிவிக்கப்பட்ட திரு.சுந்தரராஜ், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தஞ்சை வடக்கு மாவட்டம், குடந்தை நகர அம்மா பேரவை துணைச்செயலாளர் குடந்தை விக்கியின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. மணமக்கள் குடந்தை விக்கி - ஹரிப்பிரியா ஆகியோர் கழகப் பொதுச்செயலளார் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக அறிவிக்கப்பட்ட திரு.வேலு கார்த்திகேயன் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

கழக இளைஞர் அணி துணைச்செயலாளர் திரு.M.R காமராஜ் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, A.R.R குழுமத்தை சேர்ந்த சுரேந்தர், விக்னேஷ்வரன், ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது தஞ்சை வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு.வடிவேல் வாண்டையார் உடன் இருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00