இந்திய அரசியல் சட்டத்தை நிராகரிப்பதன் ஆதாரமே பல கட்சி ஜனநாயகம் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

Sep 17 2019 8:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய அரசியல் சட்டத்தை நிராகரிப்பதன் ஆதாரமே, பல கட்சி ஜனநாயகம் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00