நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் செல்ஃபோன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : குடும்ப அட்டை, ஆதார் அட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு

Sep 18 2019 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைப்பதை தடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, குடும்ப அட்டை, ஆதார் அட்டையை வட்டாட்சியரிடம் ஒப்படைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கோத்தகிரி அருகே கேர்பெட்டா கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் நடுவே தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாகப் போராடி செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறையினரின் உதவியுடன் தனியார் நிறுவனம், அப்பகுதியில் டவர் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தராமல் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்‍கள், தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். இதனால் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00