தமிழகத்தில் புதிய சொத்துக்கள் பத்திரப் பதிவு நடப்பாண்டில் குறைந்தது

Sep 18 2019 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் புதிய சொத்துக்களை பதிவு செய்வது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கணிசமாக குறைந்துள்ளது.

பொருளாதார மந்த நிலை இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ரியல் எஸ்டெட் துறையும் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக தமிழகத்தில் வருவாய் வசூலிப்பு மற்றும் பத்திரப்பதிவு ஆகியவையும் கணிசமாக குறைந்துள்ளன. கடந்த 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத காலத்தில் 10 லட்சத்து 67 ஆயிரத்து 881 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2019-20 நிதியாண்டின் இந்த 5 மாத காலத்தில் 10 லட்சத்து 45 ஆயிரத்து 597 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2 புள்ளி ஜிரோ 3 சதவீதம் குறைவு ஆகும். அதேபோல், 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 4 ஆயிரத்து 483 புள்ளி 98 கோடி ரூபாய் வருவாய் வசூலிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இந்த தொகை 4 ஆயிரத்து 407 புள்ளி 52 கோடியாக குறைந்துள்ளது. இது ஒன்று புள்ளி 92 சதவீதம் வீழ்ச்சியாகும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00