தேர்வுக்கு முன்பாகவே வெளியாகும் வினாத்தாள்கள் : பிளஸ்-1 தேர்வுக்கான வினாத்தாள் ஷேர்சாட் ஆப்பில் வெளியீடு

Sep 18 2019 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
பதினொன்றாம் வகுப்பு காலாண்டு தேர்வுக்‍கான வினாத்தாள், முன்கூட்டியே செல்போன் செயலியில் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பத்து மற்றும் வகுப்புகளுக்கு காலையிலும், பதினொன்றாம் வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தேர்வுகளுக்‍கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'ஷேர் சாட்' என்ற செல்போன் செயலியில் இந்த வினாத்தாள்கள் அனைத்தும் வெளியானதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பிளஸ்-1 வணிகவியல் தேர்வு வினாத்தாளும் வெளியாகி இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று பிற்பகலில் நடைபெற்ற பிளஸ்-1 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவுக்கான தேர்வு வினாத்தாள், காலையிலேயே செல்போன் செயலியில் வெளியாகி இருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00