தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் அதிகாரிகளுக்கு கண்டனம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Sep 18 2019 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பஞ்சாயத்து பகுதியில், குடிநீர் பற்றாக்குறை காரணமாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதற்காக அப்போதைய பஞ்சாயத்து தலைவர் வீடுகள் தோறும் 2 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து வீடுகளுக்கு முறைகேடுகளாக குடிநீர் இணைப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது அந்த இணைப்புகளை பஞ்சாயத்து அதிகாரிகள் துண்டித்து வருவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து பெற்ற குடிநீர் இணைப்பை, முன்அறிவிப்பு இன்றி துண்டித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00