திருச்சியில் தொடரும் வாகன விபத்துக்களால் மயில்கள் அதிகளவில் உயிரிழப்பு : உரிய நடவடிக்‍கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Sep 18 2019 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் தொடரும் வாகன விபத்துக்களால் மயில்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மயில்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த மயில்கள் தற்போது இரை தேடி சாலையோரங்களிலும் வருகின்றன. இன்று காலை மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற மயில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. சம்பவ இட்த்துக்கு வந்த போலீசார் இறந்த மயிலை வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இப்பகுதியில் ஏற்படும் தொடர் விபத்துகளால் மயில்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாகவும் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00