கன்னியாகுமரியில் கரை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள் மீட்பு : அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

Sep 18 2019 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி கடல்பகுதியில் கரை ஒதுங்கிய 8 லிங்கங்கள் மீட்கப்பட்டு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த ரஸ்தாகாடு கடற்கரை பகுதியில் லிங்கங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக அஞ்சுகிராமம் போலீசுக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பிறகு அங்குவந்த கிராம நிர்வாக அலுவலர், மற்றும் போலீசார் கடலில் அடித்துவரப்பட்ட 8 லிங்கங்களை மீட்டனர். மரத்தினால் செய்யப்பட்ட இந்த சிவலிங்கங்கள் சுமார் ஒன்றரையடி உயரம் கொண்டவை. சிவலிங்கத்தை மீட்ட அதிகாரிகள் அவற்றை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00