ஜாதி, மதத்தை மறந்தால்தான் தமிழர் என்ற உணர்வு வரும் : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

Sep 18 2019 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜாதி, மதத்தை மறந்தால்தான் தமிழர் என்ற உணர்வு வரும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் தெரிவித்துள்ளார்.

ஒடுக்‍கப்பட்ட மக்‍களின் உரிமைக்‍காக போராடிய இரட்டை மலை சீனிவாசனின் 74-வது நினைவு தினத்தையெட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது மணிமண்டத்தில் உள்ள திருவுருவச் சிலைக்‍கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்‍கு தனித் தொகுதியைத் தவிர, பிற தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்‍க வேண்டும் என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00