அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Sep 18 2019 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கும்பகோணத்தில், கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தஞ்சை வடக்கு மாவட்டக்‍ கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. ரங்கசாமி உடன் இருந்தார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, திருவாரூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு. V. ரவிசந்திரன் இன்று சந்தித்து, தனது இல்லத் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போது கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.ரங்கசாமி, கழக அமைப்பு செயலாளர் திரு. சிவா. ராஜா மாணிக்கம், திருவாரூர் மாவட்டக்‍ கழகச் செயலலாளர் திரு. காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00