பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோருக்‍கு ஆறுதல்

Sep 18 2019 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் இல்லத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு. கே பாலகிருஷ்ணன் நேரில் சென்று, சுபஸ்ரீயின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினார்.

சென்னை உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு சென்று அரசியல் கட்சித் தலைவர்கள், உயிரிழந்த இளம்பெண்ணின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு. கே பாலகிருஷ்ணன் நேரில் சென்று, சுபஸ்ரீயின் பெற்றோர்களுக்‍கு ஆறுதல் கூறினார். பேனர் வைத்ததே தனது மகள் உயிரிழப்பிற்கு காரணம் என அப்போது சுபஸ்ரீயின் தாய் கீதா கண்ணீர் மல்க கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு. திரு. கே. பாலகிருஷ்ணன், இதுபோன்ற ஒரு நிகழ்வு இனி நிகழக்கூடாது என வலியுறுத்தினார். விதிமுறைகளை மீறி பேனர் வைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00