தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்

Sep 23 2019 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு.வசந்தகுமார் நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினரான திரு.ராதாமணி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து, இவ்விரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா அறிவித்தார். அதன்படி, இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 30ம் தேதியாகும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00