விசைத்தறியில் பயன்படும் நூலுக்கு, ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரிக்கை : பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்

Sep 23 2019 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
விசைத்தறிகளில் பயன்படுத்தப்படும் நூலுக்கு, GST வரியை ரத்து செய்யக்கோரி, ஈரோடு மாவட்டத்தில், விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் விசைத்தறித் தொழிலுக்கு பெயர் பெற்ற மாவட்டமாகும். இங்கு விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகை ஜவுளி ரகங்களுக்கும் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பு இருப்பதால், வியாபாரிகள் ஈரோடு ஜவுளி ரகங்களை ஆர்வத்துடன் கொள்முதல் செய்து வந்தனர். இந்நிலையில், விசைத்தறி நூலுக்கு GST வரி விதிக்கப்பட்டதால் நூல் விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டதாகவும், இதனால், விசைத்தறித் தொழில் நாளுக்குநாள் சீரழிந்து வருவதாகக் கூறி, ஈரோடு மாவட்டம் சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, சித்தோட்டில், 5 ஆயிரம் விசைத்தறி நிறுவனங்களிலுள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ளன. இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐவுளி உற்பத்தி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00