வீட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து போர்வெல் அமைத்ததாகக் குற்றச்சாட்டு : ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு

Sep 23 2019 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூரில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாமியார்-மருமகள் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேல உசேன் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது வீட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து ஊராட்சி நிர்வாகம் போர்வெல் அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் தங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி ராமதாஸின் மனைவி பூங்கொடி மற்றும் மருமகள் தனலட்சுமி ஆகியோர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட பூங்கொடி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00