திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரிக்கரையில் உடைப்பு : உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

Sep 23 2019 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் துறையூர் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பெரிய ஏரிக்கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பெரிய ஏரியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஏரியின் சுவர்களில் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவை மோசமான நிலையில் உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஏரியில் உள்ள தண்ணீர் வெளியேறும் சூழ்நிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுப்பணித் துறையும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெரிய ஏரியின் கரையை பலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என துறையூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00