மாணவர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கல்விமுறை அமையவேண்டும் : முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தல்

Sep 23 2019 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாணவர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தான் கல்விமுறை அமைய வேண்டும் என முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் அகில இந்தியப் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 குறித்து கல்வி உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.கே.சந்துரு கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பள்ளிகளின் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க மெட்ரிக் முறை வைத்தால் மட்டும் போதுமா என்று கேள்வி எழுப்பியதோடு வகுப்புறைக்கு சென்றாலும் மாணவர்களுக்கு முறையான கல்வி கற்பிக்கப்படுகிறதா என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00