திருவாரூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர் : குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் நோய் தாக்கும் அபாயம்

Sep 23 2019 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூரில் பாதாள சாக்கடை தொட்டியில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் நகராட்சியில் கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் மின்மோட்டார்கள் வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. கழிவு நீரை வெளியேற்ற முடியாமல் மின் மோட்டார்களில் பழுது ஏற்பட்டதால் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00