பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதுபோல பரவி வரும் வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டது : நகைச்சுவை நடிகை மதுமிதாவின் கணவர் புகார்

Oct 9 2019 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதுபோல பரவி வரும் வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டது என நகைச்சுவை நடிகை மதுமிதாவின் கணவர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான பிக்பாஸ் 3வது சீசனில் பாதியிலேயே வெளியேறியவர் நடிகை மதுமிதா. நிகழ்ச்சி முடிந்த கையோடு நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீது அவர் பல குற்றச்சாட்டுகளை வைத்தார். ஆனால் இதுவரை தொலைக்காட்சி தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் மதுமிதாவின் கணவர் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத போது, அவர் கலந்துகொண்டது போல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் தகுந்த விளக்கத்தை தரவேண்டும் என வலியுறுத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00