சென்னை அருகே கேளம்பாக்கத்தில் வாடகைக்‍கு வீடு தேடிய நைஜீரிய இளைஞர்கள் 2 பேர் சந்தேகத்தின் பேரில் கைது

Oct 9 2019 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அருகே கேளம்பாக்கத்தில், வாடகைக்‍கு வீடு தேடிய நைஜீரிய இளைஞர்கள் 2 பேர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீன அதிபரின் மாமல்லபுர வருகையையொட்டி, சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் தீவிர பாதுகாப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை கேளம்பாக்கத்தில் வாடகைக்‍கு வீடு தேடிய நைஜீரிய இளைஞர்கள் 2 பேர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கேளம்பாக்‍கத்தில் என்.சி.சி. அதிகாரி ஆறுமுகம் என்பவரின் வீட்டில், வாடகை குறித்து நைஜீரிய இளைஞர்கள் விசாரித்துள்ளனர்.

அவர்களின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கேட்டுள்ளார். ஆனால் எந்தவித ஆவணங்களும் அவர்களிடத்தில் இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து, காவல்நிலையத்தில் புகார் கொடுக்‍கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து 2 நைஜீரிய இளைஞர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இருவர் மீதும், மதுரவாயல் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்‍கு இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00