ஊதிய உயர்வுக்‍கோரி சென்னையில் செவிலியர்கள் போராட்டம் - நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு

Oct 9 2019 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊதியம் வழங்க தமிழக அரசு காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் முறையை அமல்படுத்த வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சுபீன், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊதியம் வழங்க தமிழக அரசு காலதாமதம் செய்வதாக புகார் தெரிவித்தார். தங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய ஊதியத்தை தமிழகஅரசு வழங்காமல் தொடர்ச்சியாக புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00