ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து காரணமாக, தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Oct 9 2019 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி நீர் தேக்க அணைக்கு, கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பேரண்டப்பள்ளி, கோப்பச்சந்திரம், பாத்தக்கோட்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அணையை ஒட்டியுள்ள சித்தனப்பள்ளி, தட்டனப்பள்ளி, கெலவரப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்வதை தவிர்க்‍க வேண்டும் என்றும், நீரில் விளையாட சிறுவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும், தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00