கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்‍கு அழைத்தது தொடர்பான வழக்‍கு - நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிர்மலாதேவி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Oct 9 2019 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலா தேவி, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவிகளை தவறானப் பாதைக்கு அழைத்ததாக தொ‌டரப்பட்ட வழக்கில், கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று, பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் உள்ளிட்டோர், மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று ‍​பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை நீதிபதி வாசித்தார். அப்போது, பேராசிரியை நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்தார். இதனால், நீதிமன்ற வளாகத்‌தில் பரபரப்பு ‍ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில், நிர்மலா தேவி அனுமதிக்கப்பட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00