தூத்துக்குடி மாவட்டம் மேலகரந்தையில் 3 ஏக்கர் நிலத்தை பள்ளிக்‍கு தானமாக வழங்கிய முதியவர் - பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என அரசுக்‍கு கோரிக்கை

Oct 10 2019 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம், மேலகரந்தையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, முதியவர் ஒருவர், 3 ஏக்கர் இடத்தை தானமாக வழங்கியதை பலரும் வியந்து பாராட்டியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், மேலகரந்தையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில், 310 மாணவர்கள் படித்து வருகின்றனர். உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த போதிய இட வசதி இல்லை என தமிழக அரசு தெரிவித்தது.

இதையடுத்து, அந்த ஊரைச் சேர்ந்த சீனிவாசன் என்ற முதியவர், தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக கொடுத்துள்ளார். விரைவில், இந்த பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதியவர் சீனிவாசனின் இந்த உயர்ந்த குணத்தையும், அவரது கொடை உள்ளத்தையும் பலரும் வியந்து பாராட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00