சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி விட்டது - உலக தலைவர்கள் வந்தால் தான் தமிழகம் சுத்தமாகுமா? : நீதிபதிகள் கேள்வி

Oct 11 2019 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீன அதிபர் வருகையால் சென்னை நகரம் சுத்தமாகி விட்டது என்றும், உலக தலைவர்கள் வந்தால்தான், தமிழகம் சுத்தமாகுமா என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னை நகரில் வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, சீன அதிபர் வருகிறார் என்றதும், சென்னை மாநகரே சுத்தமாகிவிட்டதாகவும், உலக தலைவர்கள் வந்தால்தான், தமிழகம் எப்போதுமே சுத்தமாக இருக்குமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கோட்டையில் இருந்த ராஜா, ஒரு ஏழையின் குடிசைக்கு வந்ததால், ஊரே சுத்தமான கதையை சொல்லி, நீதிபதிகள் தற்போதைய நிலவரத்தை சுட்டிக் காட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00