பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு : ரோந்து, கண்காணிப்பு பணியில் 400 காவலர்கள்

Oct 11 2019 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி, கடல் வழியாக அந்நியர்கள் ஊடுருவலைத் தடுக்‍க ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில், தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி திரு. ஓம்பிரகாஷ் மீனா தெரிவிக்‍கையில், கடல்மார்க்கமாக அந்நியர்கள் ஊடுருவலைத் தடுப்பதற்காக, இன்று முதல் நாளை மறுநாள் வரை ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை ஆகிய கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கென பிரத்யேகமாக 400 காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00