வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தகவல்

Oct 13 2019 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தமிழக தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்வதற்கான கால அவகாசம், நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து அக்டோபர் 15- ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25-ம் தேதி வெளியிடப்படும் என சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00