தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா : பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ச்சி

Oct 13 2019 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு, கடற்கரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், "நிலா சோறு" எனும் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி, ரோஸ் கடற்கறை பூங்காவில் நடைபெற்றது. இதில், பாரம்பரிய உணவு வகையான ஆப்பம், கொழுக்கட்டை, புட்டு, இடியாப்பம், கேழ்வரகு, அடை, பச்சரிசி உணவு, தினை மாவு, இனிப்பு பலகாரங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன. நவீன உணவுகளான பிரியாணி, பிரைடு ரைஸ், நூடுல்ஸ், பர்கர் மற்றும் மீன் உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. இந்த உணவு திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள், தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு, உணவு வகைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்று, கடற்கரையில் அமர்ந்து சுவைத்து மகிழ்ந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00