உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Oct 13 2019 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்‍ஞானந்தாவுக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், சதுரங்க விளையாட்டில் இளம் வயதிலேயே சாதனைகள் புரிந்து வரும் சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்‍ஞானந்தா, 18 வயதுக்‍கு உட்பட்டோருக்‍கான பிரிவில், உலக இளையோர் செஸ் சாம்பியன் ஆகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருக்‍கு மனப்பூர்வமான பாராட்டுக்‍களை தெரிவித்துக்‍ கொள்வதாகவும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

சதுரங்க விளையாட்டில் மேலும் பல வெற்றிகளைக் குவித்து தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00