திருப்பூர் புறநகர் மாவட்டக்கழகச் செயலாளரின் சித்தப்பா மறைவு : டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை

Oct 13 2019 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் புறநகர் மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.சண்முகவேலின் சித்தப்பா காலமானதை அடுத்து, அவரது உடலுக்‍கு கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருப்பூர் புறநகர் மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.சண்முகவேலின் சித்தப்பா திரு.வேலுச்சாமி கவுண்டர், உடல்நலக்‍குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள சின்னகவுண்டனூரில் வைக்‍கப்பட்டுள்ள திரு.வேலுச்சாமி கவுண்டரின் உடலுக்‍கு திரு.டிடிவி தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00