திருச்சி லலிதா நகைக்‍கடை கொள்ளை சம்பவம் - பெங்களூரு நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் முருகனிடம் விசாரணை நடத்தப்படும் என மாநகர காவல் ஆணையர் பேட்டி

Oct 16 2019 2:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி லலிதா நகைக்‍கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முருகனை திருச்சி தனிப்படை விசாரிக்‍க பெங்களூரு நீதிமன்றத்தில் மனுதாக்‍கல் செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் முருகனிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00