ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை - சென்னையிலுள்ள அலுவலகத்திலும் நடந்த சோதனையால் பரபரப்பு

Oct 16 2019 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை - ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக கல்கி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். மிகப் பிரபலமான கல்கி ஆசிரமத்தின் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலக் கிளைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த தடா அருகே உள்ள வரதேப்பாளையம் ஆசிரமத்தில், இன்று காலையில் சோதனை தொடங்கியுள்ளது. இதே போல் சென்னையில், கல்கி விஜயகுமாரின் மகன் கிருஷ்ணனுக்கு தொடர்புடைய 40 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அண்ணாநகர், வேளச்சேரி, அடையார், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல ஓட்டலின் கிளைகளிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரவு, செலவு தொடர்பான ஆவணங்கள், வங்கி பண பரிவர்த்தனைகள் குறித்து ஓட்டல் நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில்தான் வரி ஏய்ப்பு தொடர்பான முழுவிவரங்கள் தெரியவரும் என, வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00