நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த 4 ஆயிரத்து 250 மாணவர்களின் சேர்க்‍கையை மறு ஆய்வு செய்யவேண்டும் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Oct 16 2019 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடப்பு கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கை ரேகை பதிவுகளை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்‍க தேசிய தேர்வு முகமைக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக எழுந்துள்ள புகார் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நிர்வாக இட ஒதுக்‍கீட்டை முழுமையாக நிரப்பக்‍கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்‍க உத்தரவிட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 4 ஆயிரத்து 250 மாணாக்‍கர்களின் கை ரேகைகளை பதிவு செய்து, சி.பி.சி.​ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்‍க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00