கன்னியாகுமரியில் மழைநீர் வீணாக கடலில் சேர்வதாக புகார் - தடுப்பணை கட்டி மழைநீரை சேமிக்‍க விவசாயிகள் கோரிக்‍கை

Oct 17 2019 9:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வந்து சேரும் தண்ணீர், நாகர்கோவிலில் உள்ள பழையாறு வழியாக சென்று கடலில் வீணாக சேர்வதால், தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்‍க வேண்டும் என விவசாயிகள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை கடந்த இரண்டு தினங்களாக பெய்து வருவதால் அங்குள்ள சிறிய அணைக்கட்டுகளில் தண்ணீர் மறுகால் பாய தொடங்கி விட்டது. பழையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, உள்ளிட்ட முக்கிய ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுக்க தொடங்கி உள்ளது. 60 கிலோ மீட்டம் தூரம் கொண்ட பழையாற்றில் உள்ள தண்ணீர், சோழன்திட்டை தடுப்பணையில் மறுகால் வரும் தண்ணீர் மணக்குடியில் உள்ள கடலில் சென்று வீணாக கலந்து வருகிறது. இந்த தண்ணீரை தடுப்பணைகள் கட்டி சேமித்தால் கோடை காலம் உள்ளிட்ட மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும் என விவசாய சங்க பிரதிநிதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00