திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி - ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைக்கப் போவதாக அறிவிப்பு

Oct 17 2019 9:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, இடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் கடும் அவதியடைந்துள்ள கமுககுடி கிராம மக்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டை அரசிடம் திரும்ப ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலங்குடி ஊராட்சிக்குட்பட்டது கமுககுடி கிராமம். இக்கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் உள்ள இடுகாட்டிற்குச் செல்ல, சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில், பல்வேறு இடையூறுகளை அக்கிராமத்தினர் சந்தித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அவதிப்படும் கிராம மக்களுக்கு, இதுவரை, தமிழக அரசு எந்த உதவியும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்துள்ள கிராம மக்கள், தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00