பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கோபிசெட்டிபாளையம் அருகே கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

Oct 21 2019 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோபிசெட்டிபாளையம் அருகே கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்புபகுதிகளில் பெய்து வரும் கனமழையினால், அணையின் நீர்வரத்து அதிகரித்து 102 அடிக்கும் மேல் உள்ளது. இதனைத் தொடர்ந்து. எந்நேரம் வேண்டுமானாலும், பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படவுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள தூக்கநாயக்கன்பாளையம், பங்களா புதூர், கொடிவேரி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00