விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்

Oct 21 2019 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக கொடுக்கப்பட்ட பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால், தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், கல்யாணம்பூண்டி பகுதியில் பூத் செலவிற்காக வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாயை பங்கு பிரிப்பதில், தே.மு.தி.க., பா.ம.க.வினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் கல்யாணம்பூண்டி தே.மு.தி.க. கிளை செயலாளர் சேகர் தரப்பினருக்கும், பா.ம.க. கிளை செயலாளர் மணிகண்டன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00