மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

Oct 21 2019 9:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவப்படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவர்களை போராட்ட சூழலுக்கு தள்ளாமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00