கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை

Oct 21 2019 8:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது முதல் பருவ பூ சாகுபடி முடிவடைந்து, இரண்டாவது பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வில்லுக்குறி, தோட்டியோடு, பரசேரி உள்ளிட்ட இடங்களில், நெற் பயிர்கள் அமோக விளைச்சலுடன் அறுவடைக்கு தயாராக உள்ளன. தற்போது பெய்து வரும் வடகிழக்‍கு பருவ மழையில், சுமார் இருநூறு ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ஏக்‍கர் ஒன்றுக்‍கு சுமார் 40 ஆயிரம் ரூபாய்வரை செலவு செய்துள்ளநிலையில், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே பாதிக்‍கப்பட்ட விவசாயிகளுக்‍கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கிட வேண்டும் என, அவர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00