வங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்

Oct 21 2019 9:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொதுத்துறை வங்கிகளை இணைக்‍கும் மத்திய பாரதிய ஜனதா அரசின் நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, வங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலை நிறுத்தம் மேற்கொள்வதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறான பொருளாதாரக்‍ கொள்கை மற்றும் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட மக்‍கள் விரோத நடவடிக்‍கைகளைக்‍ கண்டித்து, நாளை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்‍கப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நாளை நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கிப் பணியாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த லட்சக்‍கணக்‍கானோர் பங்கேற்பதால், வங்கிப் பணிகள் பெருமளவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00