மதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்

Oct 21 2019 9:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆடியோவுடன் ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கலமூர்த்தி பகுதியில் உள்ள ஊரணியை தூர்வார ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் மழையின் காரணமாக கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் தூர்வாருவதற்காக ஒப்பந்தகாரர்கள் கண்மாயில் உள்ள நீரை வெளியேற்றியுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் ஊரக வளர்ச்சி அலுவலரிடம் புகார் கூறியபோது அவர் ஒப்பந்ததாரர் மணவாளன் என்பவரிடம் செல்போனில் பேசினார். அப்போது என்னப்பா எந்த பணிகளை செய்தாலும் பொதுமக்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டாமா? என வடிவேலு பாணியில் ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இதனையடுத்து ஒப்பந்தகாரர்களுக்கு ஆதரவாக செயல்படும் ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் சட்ட உரிமை இயக்கம் அமைப்பை சேர்ந்தவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆடியோ ஆதாரத்துடன் புகார் மனு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00