தூத்துக்குடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஆடை உற்பத்தி பாதிப்பு : சீரான மின் வினியோகம் வழங்க கோரிக்கை

Oct 22 2019 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், பொதுமக்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையில் முக்கிய இடத்தினை பிடிப்பது புத்தாடைகள் அணிவது அந்த வகையில் தூத்துக்குடி மற்றும் புதியம் புத்தூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆடைகளை உருவாக்க இப்போது மின்சாரத்தில் இயங்கும் தையல் எந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டத்தில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டுவருகின்றது இதனால் துணி தைக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00