மாதவரத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் : அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பு

Oct 22 2019 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையை அடுத்த மாதவரத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மண்டல கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள மண்டல கண்காணிப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல கண்காணிப்பு அலுவலர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள், காவல்துறையினர் போன்ற அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00