நாகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பருத்தி ஏலம் நிறுத்திவைப்பு : பருவ மழை துவக்கம், வரத்து குறைவால் நடவடிக்கை

Oct 22 2019 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
பருவமழை துவக்கம், வரத்து குறைவு ஆகிய காரணங்களால் நாகை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் நடைபெறும் பருத்தி ஏல விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பருத்தி உற்பத்தி நடைபெறுவது வழக்கம் அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட பருத்தி, விவசாயிகளால் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நடத்தப்படும் ஓழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு எடுத்து வரப்பட்டு ஏல முறையில் பஞ்சு மில்களுக்கு அனுப்பப்படும். இதில் வியாபாரிகள் பங்கேற்று பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் ஏல முறையில் செய்யப்படும். இந்த நிலையில் பருவமழை துவங்கியுள்ள காரணத்தாலும், வரத்து குறைந்த காரணத்தாலும், இன்று முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலம் நிறைவு பெற்றதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00