காஞ்சிபுரம் மாவட்டத்தில் 256 பேர் டெங்குவால் பாதிப்பு : சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

Oct 22 2019 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 256 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ரஜேஷ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு காய்ச்சல் வார்டுகளில் அனுமதிக்கபட்டுள்ள நோயாளிகளை பார்வையிட்டு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 256 பேர் டெங்குவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00