வடகிழக்‍குப் பருவமழை தீவிரத்தால் தமிழகத்தில் பரவலாக கனமழை - நாமக்‍கல்லில் தரைப்பாலம் உடைந்து 5 கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு

Oct 22 2019 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கனமழை காரணமாக ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளதால், தரைப்பாலம் சேதமடைந்து போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது.

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே சவுரிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மதியம்பட்டி, சவுரிபாளையம், கல்கட்டனூர், பொரசபாளையம், மல்லசமுத்திரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்குச் செல்பவர்கள் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளனர். மதியம்பட்டி மற்றும் சவுரிபாளையம் கிராமங்களுக்‍கு இடையே நடைபெற்று வரும், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்தி முடித்திட வேண்டும் என, கிராம மக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00