அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்

Oct 22 2019 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை நிர்வாகிகள் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். வேலூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் திரு.வி.டி. தர்மலிங்கம் அதிமுகவில் இருந்து விலகி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சென்னை அடையாறு இல்லத்தில் திரு.டிடிவி தினகரனை, தேனி மாவட்ட கழக செயலாளர் திரு.முத்துசாமி, தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஸ்டார் திரு. ரபீக், தேனி மாவட்டம் சின்னமனூர் நகரக் கழகச் செயலாளர் திரு சுரேஷ் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வேலூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் திரு.வி.டி. தர்மலிங்கம், அதிமுகவில் இருந்து விலகி அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது மண்டல பொறுப்பாளரும், வேலூர் கிழக்கு மாவட்டக்கழக செயலாளருமான திரு. என்.ஜி. பார்த்திபன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மதுரை வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.லோகநாதன், திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தேனி மாவட்ட கழகச் செயலாளர் திரு. முத்துசாமி உடனிருந்தார்.

திரு. டிடிவி தினகரனை, வேலூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு ஜெயக்குமார், திமிரி ஒன்றிய கழக துணைச் செயலாளர் பாடி திரு. லட்சுமணன், திமிரி ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் திரு. மோகன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வேலூர் கிழக்கு மாவட்டம் அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. விஜயகாந்த், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திரு.டிடிவி தினகரனை, வேலூர் கிழக்கு மாவட்டம் விளாப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் திரு. சரவணன், கலவை பேரூர் கழகச் செயலாளர் திரு. ஆனந்தன் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

வேலூர் மாவட்டம் திமிரி பேரூராட்சி கழக செயலாளர் திரு. கேசவன், தனது மகளின் திருமண விழாவில் கலந்துக் கொள்ளுமாறு, கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை குடும்பத்தினருடன் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, வேலூர் கிழக்கு மாவட்ட பாசறைத் தலைவர் திரு வசந்த் ஜெயந்த், மரியாதை நித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, வேலூர் மத்திய மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. கே. கோபி மரியாதை நித்தமாக சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

வேலூர் கிழக்கு மாவட்டம் அல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு சூர்யாச்சாரி, திரு. டிடிவி தினகரனை மரியாதை நித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

வேலூர் மத்திய மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு. ரவிச்சந்திரன், வேலூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த திரு. மனோஜ் குமார் ஆகியோர் திரு டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திரு.டிடிவி தினகரனை, வேலூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு. அருண்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00