தேசிய வங்கிகள் இணைப்புக்‍கு எதிர்ப்பு​ தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள்

Oct 22 2019 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய வங்கிகள் இணைப்புக்‍கு எதிர்ப்பு​தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பணபரிவர்த்தனைகள் பாதிக்‍கப்பட்டுள்ளன.

சென்னை பாரிமுனையில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி, மத்திய அரசுக்‍கு எதிராக முழக்‍கங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் திரு.வெங்கடாசலம் பெரு முதலாளிகளுக்‍கு கடன் வழங்கும் நோக்‍கத்திலேயே வங்கிகளை மத்திய அரசு இணைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 250 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும், 200 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், நாடுமுழுவதும் நடைபெற்று வரும் வங்கி ஊழியர் வேலை நிறுத்தத்தால் பணப் பரிவர்த்தனை பாதிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00