ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவேறு பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் - 139 சவரன் தங்க நகைகள், ஏழு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை

Oct 22 2019 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, இருவேறு பகுதிகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தில், 139 சவரன் தங்க நகைகள் மற்றும் ஏழு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்‍கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆண்டாள் நகர் பகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சந்தோஷ் குமார், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்று திரும்பிய நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 85 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்‍கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் வசிக்கும் நெல் வியாபாரியான முருகன், வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்‍கப்பட்டு, பீரோவில் இருந்த 49 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்‍கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00