எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆத்திகத்துக்‍கு தவறான பொருள்படும்படி விளக்‍கம் - பெற்றோர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி

Oct 22 2019 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆத்திகத்துக்‍கு தவறான பொருள்படும்படி விளக்‍கம் அளிக்‍கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் குடிமையியல் பிரிவில் சமய சார்பின்மையை புரிந்து கொள்ளுதல் எனும் தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது. இதில், ஆத்திகம் என்ற சொல்லுக்‍கு கடவுள் மீது நம்பிக்‍கையற்றிருத்தல் என தவறாக விளக்‍கம் அளிக்‍கப்பட்டுள்ளது. ஆத்திகம் என்பது கடவுள் மீது நம்பிக்‍கை கொண்டிருத்தல் என்று பொருள்படும் வேளையில், இவ்வாறு தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பெற்றோர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00